மேல் மாகாணத்தில் 10,585 மாணவர்கள் சித்தி!

#Lanka4 #exam
Soruban
3 years ago
மேல் மாகாணத்தில் 10,585 மாணவர்கள் சித்தி!

2022 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 48,257 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 329,668 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அதிகளவான மாணவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாகாண ரீதியாக சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை விபரம் 

  • மேல் மாகாணம்- 10,585
  • தென் மாகாணம்- 6,812
  • வடமேல் மாகாணம்- 6,601
  • சப்ரகமுவ மாகாணம்- 5,170
  • மத்திய மாகாணம்- 5,017
  • வடமத்திய மாகாணம்- 3,957
  • ஊவா மாகாணம்- 887
  • கிழக்கு மாகாணம்- 3,479
  • வட மாகாணம்- 2,749

பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 20,000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4