லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோ 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது சோனி மியூசிக் இந்தியா யூடியூபில்

Mani
3 years ago
லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோ 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது  சோனி மியூசிக் இந்தியா யூடியூபில்

விஜய் வாசு படம் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்தப் பட இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 67 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்தப் படத்தை லலித் குமார் 7 கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிக்கிறார். 

 விஜய்யும் லோகேஷ் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகை சஞ்சய் தத், நடிகை திரிஷா, நடிகை பிரியா ஆனந்த்,  மன்சூர் அலிகான்,  இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ, மேனன் டான்ஸ் மாஸ்டர் சாண்டி,  மலையாள நடிகர் தாமஸ் பலர் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது இந்நிலையில் தளபதி 67 படத்தின் டைட்டில் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது தளபதி 67 படத்தின் டைட்டில் வீடியோ சோனி மியூசிக் இந்தியா youtube சேனல் வெளியாகி உள்ளது படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ ரசிகர்களிடம் பன்மடங்கு வரவேற்பு பெற்றுள்ளது இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட உள்ளது இதைத்தொடர்ந்து ரிலீஸ் இன் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும். 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4