பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான டிபி கஜேந்திரன் மறைந்தார்

Mani
3 years ago
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான டிபி கஜேந்திரன் மறைந்தார்

வயது வயது மூப்பு காரணமாக இயக்குனர் டிபி கஜேந்திரன் உடல்நல குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார். இவர் பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமானவர்.இவர் தமிழில் எங்க ஊரு காவல்காரன் மிடில் கிளாஸ் மாதவன் பட்ஜெட் பத்மநாதன் எங்க ஊரு மாப்பிள்ளை பாட்டு வாத்தியார் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.டிபி கஜேந்திரன் 68 வயதில் காலமானார்,  இவர் கே பாலச்சந்தர், விசு, ராம நாராயணன் போன்றவரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர் . இவர் குணச்சித்திரங்களில் வேடங்களில் நடித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4