விரைவில் தொடங்கும் சமந்தா- விஜய் தேவ கொண்டா குஷி படத்தின் படப்பிடிப்பு

Mani
3 years ago
விரைவில் தொடங்கும் சமந்தா- விஜய் தேவ கொண்டா  குஷி படத்தின் படப்பிடிப்பு

மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இயக்குனர் சிவா நிர்வாண இயக்கத்தில் குஷி திரைப்படம் உருவாகி வருகிறது இதில் சமந்தா விஜய் தேவகொண்டா நடிப்பில் இப்படம் உருவாகிறது.

இதன் படப்பிடிப்பு அறிவு சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அலர்ஜி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது இதனால் குஷி படப்பிடிப்பு பெரும் பாதிப்பு உள்ளாகியுள்ளன சமந்தா குணமாகி நிலையில் குஷி படத்தின் அடுத்த கட்ட படங்களுக்கு விரைவில் தொடங்கின அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது அப்புறம் அறிவிப்புகள் விரைவில் வெளியாக என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பால் ரசிகர் உற்சாகத்தில் உள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4