கிராமிய விருதை சமர்ப்பிக்கும் ரிக்கி கேஜ்

Mani
3 years ago
கிராமிய விருதை சமர்ப்பிக்கும் ரிக்கி கேஜ்

1959 இல் இருந்து சிறந்த இசைக்காக கிராமிய விருது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
இவ்விருது உலகம் தோறும் இருக்கும் சிறந்து விளங்கும் இசை கலைஞருக்கு தந்து மகிழ்விக்கின்றனர். 

இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இசை உலகில் மிக பெரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது.

இந்த வருடம் இந்தியாவின் பெங்களூரு சேர்ந்த ரிரிக்கி ஸ்கெட்ச் இசையில் உருவான டிவைன் டைட்ஸ் படிப்புக்காக கிராமிய விருதை வென்றார், அவர் வென்றது மூன்றாவது முறையாகும். அமெரிக்காவில் பிறந்த இவர் தி  போலீஸ் என்ற பிரிட்டிஷ் ராக் குழுவை சேர்ந்த டீரம் வாசிப்பாளரான ஸ்டூவர்ட் கொப்லேண்ட் உடன் இந்த விருதை பகிர்ந்து கொண்டார் அவரும் இந்த ஆல்பத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4