ஆரம்பம் இல்லாத முடிவும் முடிவு இல்லாத ஆரம்பமும் வாழ்க்கை ஒன்று தான். இன்றைய 5 பொன்மொழிகள் 08-02-2023
#Ponmozhigal
#today
#information
Mugunthan Mugunthan
2 years ago

அலட்சியம் என்ற
துாசியை அகற்று
உன்
இலட்சியம் என்ற
வெற்றியை
வெல்வாய்.
காலை
வணக்கம்

அழகிய காட்சியைத்
தேடாதீர்கள்
காணும் காட்சியை
அழகாக்குங்கள்
வாழ்க்கை அழகாகும்...!

நம்மைத்
தொலைத்தவர்களை
தேடவே கூடாது.
நம்மைத்
தேடுபவர்களை
தொலைத்து விடவும்
கூடாது.

ஆரம்பம் இல்லாத
முடிவும்
முடிவு இல்லாத
ஆரம்பமும்
வாழ்க்கை
ஒன்று தான்.

கற்றது தொட்டது
காவிய அரைகுறை
இட்டவன் ஈன்ற
இதை நீர் ஏற்க
தொட்டது எல்லாம்
தொடர்க உம் சேவை.




