மறதி நோயால் அவதிப்படும் பானுப்பிரியா

Mani
3 years ago
மறதி நோயால் அவதிப்படும் பானுப்பிரியா

தமிழ் சினிமாவில் 80களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் பானுப்பிரியா இவர் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்து கடைசியாக வந்த படம் கடைக்குட்டி சிங்கம் மற்றும் சில நேரங்களில்  சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் முன்னணி  நடிகர்களுடன் கமல் ரஜினி சத்யராஜ் மற்றும் பல நடிகர்களோடு இவர் நடித்துள்ளார் இவர் நடிப்புக்கு ஒரு ஸ்டைல் உண்டு இவர் பின் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு என்ற மாதிரி இவருடைய நடிப்பு இருக்கும் எண்பதுகளில்.இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அபிநயா என்கிற மகளும் உள்ளார்.
 

சமீபத்தில் தெலுகு youtube சேனலில் இவர் பேட்டின் போது இவர் சில விஷயங்களை பரிமாறிக் கொண்டார் அப்போதுதான் தனக்கு நினைவாற்றல் குறைந்து கொண்டே போகிறது என்று வருத்தத்துடன் பேசினார். சில காலமாக எனக்கு உடல்நிலை சரியில்லை நினைவாற்றல் இழப்பு , நான் கற்றுக் கொண்ட சில விஷயங்களை மறந்து விட்டேன்.  சில காலங்களாக நடன பயிற்சி மேற்கொள்ளவில்லை. பானுப்பிரியா சில மருந்துகளை எடுத்து வருகிறார் அவர் கணவரை விட்டு பிரிந்தார் என்ற செய்தி தவறானவை  கணவர் இப்போது உயிருடன் இல்லை மூன்று ஆண்டுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் ராதா அவர்கள் நலம் விசாரித்தார்கள் அதையும் நினைவு கூர்ந்தார்கள்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4