காளி திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி காலமானார்

Mani
1 year ago
காளி திரைப்பட தயாரிப்பாளர்  ஹேம் நாக் பாபுஜி காலமானார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்   ஹேம் நாக் பாபுஜி உடல்நல குறைபாட்டால் காலமானார்  , அவருக்கு  வயது 76 , இவர் தமிழ் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காளி படம் மற்றும் கர்ஜனை படத்தை  தயாரித்து உள்ளர். இவர் மறைவுகு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்  ,  சில நாட்களுக்கு  முன்புதான் பாடகி  வாணி ஜெயராம், டைரக்டர் டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து மறைவால் சினிமா உலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. 

#tamilnews #tamil #lanka4 #லங்கா4 #தமிழ் #tamil #lanka #4 #tamilnews #news #viral #viralnews #virallatestnews #latestnews #laterst #srilankennews #srikankan #tamilnews
#Topnews #top 
#Breakingnews #breaking

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!