இலங்கை நேரப்படி இன்று காலை 10.15 மணிக்கு 3.5 magnitude அளவில் துருக்கியில் மேலும் ஒரு நிலநடுக்கம்

#world_news #Tamil #Tamilnews #Earthquake #Lanka4 #லங்கா4 #population #today #Turkey
Prabha Praneetha
1 year ago
இலங்கை நேரப்படி இன்று காலை 10.15 மணிக்கு 3.5 magnitude அளவில் துருக்கியில் மேலும் ஒரு நிலநடுக்கம்

இலங்கை நேரப்படி இன்று காலை 10.15 மணிக்கு 3.5 magnitude அளவில் துருக்கியில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

arthqk

இது Elbistan, Kahramanmaras (Turkey) பகுதியில் இருந்து தென்கிழக்காக 36km தூரத்திலும் 02km ஆழத்திலும் நடைபெற்றுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று காலை 10.33 மணிக்கு 2.8 magnitude அளவில் துருக்கியில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது Goksun, Kahramanmaras (Turkey) பகுதியில் இருந்து வடமேற்காக 2.6km தூரத்திலும் 06km ஆழத்திலும் நடைபெற்றுள்ளது.

arthqkk

இலங்கை நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு 4.8 magnitude அளவில் Russia இல் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது Kuril Islands இல் 10km ஆழத்திலும் நடைபெற்றுள்ளது.

arthqkkk

இலங்கை நேரப்படி இன்று காலை 10.55 மணிக்கு 2.8 magnitude அளவில் New Zealand இல் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது Queenstown,  Otago பகுதியில் இருந்து வடக்காக 92km தூரத்திலும் 6km ஆழத்திலும் நடைபெற்றுள்ளது.


 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!