சவுதி அரேபியாவில் டிரைவர் உடல் மீட்டு திருச்சி கொண்டுவரப்பட்டது #tamilnews

Mani
3 years ago
சவுதி அரேபியாவில் டிரைவர் உடல் மீட்டு திருச்சி கொண்டுவரப்பட்டது                                                                                                                                                                                                  #tamilnews

சவுதி அரேபியாவில் டிரைவராக பணியாற்றி வந்த லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்  சவுதி அரேபியால் பணியில் இருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். தகவல் மனோகரனின் மனைவி மோட்ச மேரிக்கு தெரிவிக்கப்பட்டது. மனோகரின் மனைவி மோட்சம் மேரி தன் கணவன் உடலை மீட்டுத் தருமாறு எஸ் டி பி ஐ கட்சியினரின் உதவியை நாடினார். இதை அடுத்து எஸ்டிபிஐ கட்சிகள் உதவியுடன் மனோகரன் உடல் விமான மூலம் நேற்று திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டது பின்பு மனோகரின் குடும்பத்தாருடன்  பூத உடல் ஒப்படைக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4