எதிர்பாராத பேரதிஷ்டம் பெறப்போகும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் தனுசு ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #2023
Prasu
1 year ago
எதிர்பாராத பேரதிஷ்டம் பெறப்போகும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் தனுசு ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.
பரணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். மறைமுகத் தொல்லைகள் விலகும்.
கார்த்திகை 1: இழுபறியாக இருந்த ஒரு செயல் வெற்றியாகும். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்த்தவற்றில் இழுபறியான நிலை ஏற்படும். யோசிக்காமல் எந்த செயலிலும் ஈடுபடாதீர்.
ரோகிணி: குடும்பத்தில் சிறு பிரச்னை வந்து போகும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.
மிருகசீரிடம் 1, 2: சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த வருவாய் உண்டு.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: தாய் வழி உறவால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை: மனம் பல வகையிலும் அலைபாயும். உங்கள் செயல்களுக்கு நண்பர்களின் ஆதரவு உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாமல் போகும்

கடகம்: 
புனர்பூசம் 4: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் லாபமாகும்.
பூசம்: வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
ஆயில்யம்: விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்
மகம்: பேச்சில் கவனம் தேவை. உங்கள் கவனக் குறைவால் சில இழப்புகளை சந்திப்பீர்கள்.
பூரம்: குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர் உதவியால் தள்ளிப்போன செயல்கள் முடியும்.
உத்திரம் 1: உத்தியோகத்தில் உண்டான பிரச்னையை சரி செய்வீர்கள். பணவரவு இருந்தாலும் செலவு கூடும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்தவற்றில் சாதகமான நிலை உருவாகும். குடும்பத்தில் சிறு சல சலப்புகள் உண்டாகும்.
அஸ்தம்: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.
சித்திரை 1, 2: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.

துலாம்
சித்திரை 3, 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
சுவாதி: வீடு, வாகன வகைகளில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த வரவில் தடையுண்டாகும்.
விசாகம் 1, 2, 3: செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். முயற்சியில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

விருச்சிகம்
விசாகம் 4: உங்கள் தனித்திறனால் செல்வாக்கு உயரும். வேலைகளில் இருந்த தடைகள் விலகும்.
அனுஷம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். திடீர் பண வரவால் சங்கடங்கள் விலகும்.
கேட்டை: மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு பணியை நீங்கள் முடித்துக் காட்டுவீர்கள்.

தனுசு
மூலம்: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
பூராடம்: தொழிலை மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
உத்திராடம் 1: போட்டியாளர்களை சமாளித்து முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: முயற்சிகளில் தாமதம் உண்டானாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகும்.
திருவோணம்: தெய்வ அருளால் முயற்சிகள் பலிதமாகும். நீங்கள் எதிர்பார்த்த ஒன்றை அடைவீர்கள்.
அவிட்டம் 1, 2: இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். விஐபிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.

கும்பம்
அவிட்டம் 3, 4: செயலில் தடுமாற்றம் உண்டாகும். பகைவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.
சதயம்: முயற்சியில் எதிர்பார்த்த பலனை அடைய முடியாமல் போகும். மனம் குழப்பமடையும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிரிகளின் செயலால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பெரியவரின் ஆலோசனை ஆறுதல் தரும்.

மீனம்
பூரட்டாதி 4: உங்கள் எண்ணம் நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி: மனதை வாட்டிக் கொண்டிருந்த ஒரு பிரச்னைக்கு இன்று தீர்வு காண்பீர்கள்.
ரேவதி: எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதன் வழியே உங்கள் நிலை உயரும்.