ஆயிரம் கோவில்கள் வேண்டாம். ஒரு அன்னதான இல்லம் போதும். ஆண்டவன் எமது காலைடியில்... இன்றைய 5 பொன்மொழிகள் 12-02-2023.
#பொன்மொழிகள்
#இன்று
#தகவல்
#தத்துவம்
#லங்கா4
#Ponmozhigal
#today
#information
#Lanka4
#ponmoli
Mugunthan Mugunthan
2 years ago

கண்ணியம் காவும்
புண்ணியம் செய்ய
காவியோ, கரை வேஸ்டியோ,
கழுத்துவரை போர்த்தும்
முழு அங்கியோ வேண்டாம்.
வெறும்
மனம் மேவி
மடி நனைத்த
ஒரு சாடிக்கஞ்சி
போதும்.

வாழும் வரை வாழ்வது
வாழ்க்கை அல்ல.
வாழ வேண்டியதை
வாழ வேண்டிய
வேளையில்
வாழ்வதே வாழ்க்கை.

தோல்விகளை
மனதில்
சுமக்காதே.
வெற்றி
வந்து குடியேற
இடம்
வேண்டும்...

ஆயிரம் கோவில்கள்
வேண்டாம். ஒரு
அன்னதான
இல்லம் போதும்.
ஆண்டவன்
எமது காலடியில்...

அழகிய காட்சியைத்
தேடாதீர்கள்.
காணும் காட்சியை
அழகாக்குங்கள்
வாழ்க்கை அழகாகும்...!




