ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி இன்னும் நடத்தாது ஏன்? கேள்விக்கு ஏ.ஆர்.ரகுமான் பதில்

Mani
3 years ago
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி இன்னும் நடத்தாது ஏன்? கேள்விக்கு ஏ.ஆர்.ரகுமான் பதில்

ரோஜா திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். அதில் இவர் நடத்தும் இசை நிகழ்வுகளுக்கு ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

அமெரிக்கா, துபாய், மலேசியா போன்ற பல்வேறு உலக நாடுகளிலும் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.

இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் புனேவில், இசை நிகழ்சி நடந்திருப்பதாக அறிவிப்பு  வெளியிட்டிருந்தார். ரசிகை ஒருவர் சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துவதில்லை? ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரகுமான் சென்னை இசை நிகழ்விற்கு அனுமதி பெற்று, ஆறு மாதங்களுக்குள் அதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4