கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து

#Accident #Tamil Nadu #Tamil People
Mani
3 years ago
கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து

சென்னை:
சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கருணை இல்லத்திற்கு உணவு சமைத்துக் கொண்டு இருந்தபோது சிலிண்டரின் எரிவாயு கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது.

அந்த தீ விபத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். கேஸ் சிலிண்டர் கசிவால் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டது.

அதில் வனிதா, புண்ணியகோடி, நித்யா, ஆறுமுகம், நித்தியானந்தம் ஆகியோர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4