பயணங்களில் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டிய இரு ராசிக்கார்கள் , அதிலும் விருச்சிக ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
பயணங்களில் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டிய இரு ராசிக்கார்கள் , அதிலும் விருச்சிக ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி : உங்கள் செயலில் இன்று லாபம் ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.
பரணி : நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
கார்த்திகை1 : நினைத்ததை சாதிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : எதிர்ப்பு விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
ரோகிணி : உங்கள் அணுகுமுறையால் தடைகளை எல்லாம் சரி செய்து முன்னேற்றம் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : குடும்பத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.
புனர்பூசம் 1, 2, 3 : இரண்டு நாள் பிரச்னை ஒன்று முடிவு காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கடகம்
புனர்பூசம் 4 : மனதில் தைரியம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் முன்னேறுவீர்கள்.
பூசம் : நெருக்கடி நீங்கும். சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.
ஆயில்யம் : எதிர்பார்த்த பணம் வரும். உறவினர் ஒருவரால் நன்மை அதிகரிக்கும்.

சிம்மம்
மகம் : உங்கள் செல்வாக்கு உயரும். செயல்களில் லாபம் அதிகரிக்கும். நன்மையான நாள்.
பூரம் : நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். பிரச்னைகளை சரி செய்து புதிய முயற்சியில் ஈடுபடுவீர்.
உத்திரம் 1 : உங்கள் திறமை வெளிப்படும். விஐபிகள் ஆதரவுடன் வெற்றி காண்பீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2, 3, 4 : உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். வரவுகளில் இருந்த தடை அகலும்.
அஸ்தம் : வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும்.
சித்திரை 1, 2 : எதிர்பார்த்த பணவரவு வரும். குடும்பத்தில் நெருக்கடி விலகும்

துலாம்
சித்திரை 3, 4 : உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் இன்று நடைபெறும் நாள்.
சுவாதி : குடும்பத்தினர் நலனுக்கான ஒரு முடிவை துணிச்சலுடன் எடுப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: பணியிடத்தில் மற்றவர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

விருச்சிகம்
விசாகம் 4 : வாகனப்பயணத்தில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும்.
அனுஷம் : புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வதால் நன்மை ஏற்படும்.
கேட்டை : குடும்ப உறுப்பினர் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு
மூலம் : நிதி நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
பூராடம் : திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். உங்கள் தேவைகள் எளிதாக நிறைவேறும்.
உத்திராடம் 1 : வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். நிம்மதி காணும் நாள்.
திருவோணம் : போட்டியாளர்கள் விலகிச் செல்வர். புதிய முயற்சி நிறைவேறும் நாள்.
அவிட்டம் 1, 2 : இழுபறியாக இருந்த ஒரு செயல் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்தவை முடிவுக்கு வரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
சதயம் : நேற்றைய எண்ணம் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்தது தேடி வரும்.
பூரட்டாதி 1, 2, 3 : இழுபறியாய் இருந்த ஒரு முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி : உங்கள் செயல் உங்களுக்கே எதிர்மறையாகும். மற்றவர்களால் சங்கடம் ஏற்படும்.
ரேவதி : நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள் புதிய முயற்சி எதுவும் வேண்டாம்