இன்று  முதல் நாளை காலை வரை சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்

#water #SriLanka #sri lanka tamil news #Tamilnews #Tamil Student #Tamil People #Lanka4
Prabha Praneetha
3 years ago
இன்று  முதல் நாளை காலை  வரை சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்

 இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்தப் பணிகள் காரணமாக இன்று  இரவு 08.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரத்தோட்டை, கைகாவல மற்றும் வேரகம ஆகிய பகுதிகளுக்கு 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4