சமூக ஊடக செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
#Social Media
#Arrest
#Colombo
#Court Order
#sri lanka tamil news
#Lanka4
Prasu
3 years ago
சமூக ஊடக செயற்பாட்டாளரான சேபால் அமரசிங்கவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே