ஆந்திராவில் தடம் புரண்ட கோதாவரி எக்ஸ்பிரஸ்
#India
#Railway
Mani
2 years ago
.png)
தெலுங்கானாவில் கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நோக்கி கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக வழிதடத்தில் ரெயில் போக்குவரத்து தாமதம் பாதிக்கப்பட்டுள்ளது.



