இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வரும் பிஸ்தா பால்

#Health #meditation #Medicine #Tamilnews
Mani
1 year ago
இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் கொண்டு வரும் பிஸ்தா பால்

இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் பிஸ்தா மற்றும் பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். பிஸ்தாவை பாலில் காய்ச்சி சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

பிஸ்தா பாலில் வைட்டமின் பி6 , கால்சியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நல்ல அளவில் உள்ளது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் பல நோய்கள் இருந்து விடுபடலாம். சிலர் தண்ணீர் ஊற வைத்து சாப்பிடுவார்கள், சிலர் பாலில் கொதிக்க வைத்து குடிப்பார்கள் ஆனால் பிஸ்தாவை பாலில் கொதிக்க வைத்து குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பிஸ்தா பால் குடிக்கும் பொழுது தசைகள் வலுவாகும் இதனில் புரதசத்து  அதிகம் உள்ளது.  மொபைல் மற்றும் லேப்டாப்பில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் கண்கள் மோசமான விளைவு ஏற்படுத்தும் இது போன்ற சூழ்நிலை பிஸ்தா பால் கொதிக்க வைத்து  குடிக்கலாம். இதனால் கண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறையும் கண்பார்வை மேம்படும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!