சிறுநீரகம் மற்றும் இதயத்தை காக்கும் ஆளி விதை!
#Health
#Treatment
#meditation
#Medicine
#sri lanka tamil news
#Tamilnews
Mani
2 years ago
.jpg)
முளைகட்டி அல்லது மிக சூட்டில் வறுத்து பொடித்து சாப்பிடும்பொழுது ஆளி விதையின் அதன் முழு சத்துக்களும் கிடைக்கும். இரவில் ஆளி விதையை ஊற வைத்து காலில் அவித்து சாப்பிட்டால் இறுத நோய் வராது.மூளையின் சத்திய வெகுவாக அதிகரிக்கும் இதனின் ரகசியம் மருத்துவம்.
ஆளிவிதையை அன்றாடும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் நமக்கு பக்கவாதம் ஏற்படவே தடுக்கப்படலாம்.இது இது மட்டுமல்லாமல் சிறுநீரகப் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் இது மலச்சிக்கலை தடுக்கும் ஆளி விதை சாப்பிட்ட பின் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் அப்படி குடிக்க வில்லை எனில் மலச்சிக்கல் மற்றும் வாயு
பிரச்சனை இது ஏற்படுத்தும்.



