மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை, இறுதி சடங்கின் போது உயிரோடு இருந்ததால் அதிர்ச்சி!

#baby #Died #Breakingnews #India
Mani
3 years ago
மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை, இறுதி சடங்கின் போது உயிரோடு இருந்ததால் அதிர்ச்சி!

டெல்லி

அரசு மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பிறந்த பெண் குழந்தை இறுதிச் சடங்கின் போது உயிருடன் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்த குடும்பத்தினர், தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று குழந்தையை சேர்த்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4