திருநெல்வேலி சோதி குழம்பு செய்முறை

#Cooking #Preparation #Home
Mani
3 years ago
திருநெல்வேலி சோதி குழம்பு செய்முறை

தேவையான பொருட்கள்:

½ cup பச்சை பட்டாணி
¼ cup கேரட்
¼ cup முருங்கைக்காய்
½ cup முருங்கை பீன்ஸ்
¼ cup உருளைக்கிழங்கு
¼ cup இஞ்சி விழுது
¼ cup பாசிப்பருப்பு
¼ tsp இஞ்சி வெங்காயம்
3 பச்சை மிளகாய்
4 பூண்டு
1 cup தேங்காய்ப்பால்
தேவையான அளவு உப்பு

செய்முறை:

சொதி குழம்பு செய்ய முதலில் காய்கறிகளை சிறிது துண்டுகளாக நறுக்காமல் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய காய்கறிகளை வேக வேண்டும். வேண்டும்.

பின் பாசிப்பருப்பை குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த பாசிப்பருப்பை நன்கு குலைத்து எடுத்துக் கொள்ள பாசிப்பருப்பை நன்கு குலைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின் வேக வைத்த காய்கறி கலவையை சேர்க்க வேண்டும். கலவைக்கு தேவையான உப்பை சேர்க்க வேண்டும்.

பின்னர் இஞ்சி விழுதை சேர்த்த பின் குலைய வைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலவையை மிதமான தீயில் இந்த நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அதனை தேங்காய் சில்லை அரைத்து எடுத்து அதனை சிறிது தண்ணீர் ஊற்றி வடித்த முதல் தேங்காய் பாலை கலவையில் உற்ற வேண்டும்.

பின் தேங்காய் பால் ஊற்றியவுடன் கலவை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.ம் இப்பொழுது சுவையான சொதி குழம்பு தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4