குடும்ப வாழ்வில் நெருக்கடியை எதிர்கொள்ளும் நான்கு ராசிக்காரர்கள் , அதிலும் விருச்சிக ராசிக்காரர்களுக்கான ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology
Prasu
1 year ago
குடும்ப வாழ்வில் நெருக்கடியை எதிர்கொள்ளும் நான்கு ராசிக்காரர்கள் , அதிலும் விருச்சிக ராசிக்காரர்களுக்கான ராசிபலன்

மேஷம்
அசுவினி : திடீர் செலவுகளால் நெருக்கடி ஏற்படும். குடும்பத்தினர் ஒருவரின் எதிர்பார்ப்பை நிறைவேறும்.
பரணி : உறவினருக்காக அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் சல சலப்பு தோன்றி மறையும்.
கார்த்திகை 1 : பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. புதிய முயற்சி எதுவும் இன்று வேண்டாம்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உறவினர் உதவியால் முயற்சி ஒன்று நிறைவேறும்.
ரோகிணி : உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். லாபம் அதிகரிக்கும். நிதி நிலை உயரும்.
மிருகசீரிடம் 1, 2 : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.
திருவாதிரை : பிறர் உதவியுடன் நேற்றைய பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : உங்களது செயலால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வெளியிடத்தில் செல்வாக்கு உயரும்.

கடகம்
புனர்பூசம் 4 : நேற்று இருந்து வந்த நெருக்கடி விலகும். குடும்பத்தில் ஒருவரின் விருப்பம் நிறைவேறும்.
பூசம் : குழப்பங்கள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம் : சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். தெய்வ அருளால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்
மகம் : செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாறும்.
பூரம் : பகைவர்களின் கை மேலோங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தடை உண்டாகும்.
உத்திரம் 1: பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வாகனத்தின் வழியே செலவுகளை சந்திப்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.
அஸ்தம் : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி காண்பீர்.
சித்திரை 1, 2 : பிறரால் உங்கள் எண்ணம் நிறைவேறும். ஒரு சிலருக்கு வரன் தேடி வரும்.

துலாம்
சித்திரை 3, 4 : எதிர்ப்பு விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் மறைந்து உற்சாகமுடன் செயல்படுவீர் .
சுவாதி : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3 : தடைகளை நீக்கி வியாபாரத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4 : பிள்ளைகளுக்கு உயர்வு உண்டாகும். பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும்.
அனுஷம் : திருமண வயதில் இருப்பவர்களுக்கு உறவினர் ஒருவரால் நல்ல தகவல் வரும்.
கேட்டை : பெற்றோர் ஆதரவுடன் நீங்கள் எண்ணியது நிறைவேறும். குடும்பம் மகிழ்ச்சி அடையும்.

தனுசு
மூலம் : தாய்வழி உறவுகளால் சில சங்கடம் ஏற்படும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.
பூராடம் : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.
உத்திராடம் 1 : உங்கள் செயல்களில் தடையை சந்திப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். யோகமான நாள்.
திருவோணம் : பொதுநலத்துடன் ஒரு பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
அவிட்டம் 1, 2 : உங்கள் எண்ணத்தை சகோதரர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள்.எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர். இருக்கும் பணத்தை வைத்து நெருக்கடியை சரி செய்வீர்கள்.
சதயம் : தைரியமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1, 2, 3 : எதிர்பார்த்த பணம் வரும். தந்தையின் ஆரோக்யத்தில் அக்கறை செலுத்துவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : புதிய சிந்தனை மேலோங்கும். எதிர்காலம் குறித்த எண்ணத்துடன் இன்று செயல்படுவீர்கள்.
உத்திரட்டாதி : குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
ரேவதி : வேலை தொடர்பாக வெளியில் சென்று வருவீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.