நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Sri Lankan Army #sri lanka tamil news #Defense #Lanka4
Mayoorikka
3 years ago
நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளுக்கு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி!

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர்   அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரசபையாக இருந்த பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4