பொருள் விலையேற்றத்தினால் மிகவும் வறுமையில் வசித்து வரும் தம்பதியினர்

Prabha Praneetha
1 year ago
பொருள் விலையேற்றத்தினால் மிகவும் வறுமையில் வசித்து வரும் தம்பதியினர்

மூங்கிலாறு வடக்குப்பகுதியில் வசித்து வரும் சசிகலா நிரஜ்சலா தம்பதியினர் மட்பாண்டத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களுக்கு ஒரு கைக்குழந்தையும் தரம் 3ல் பயலும் பிள்ளையும் உள்ளனர்.பொருள் விலையேற்றத்தினால் குடும்பம் மிகவும் வறுமையில் வசித்து வருவதோடு அன்றாட உணவிற்கும்,பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் கூட வாங்க முடியாமல் கல்வியிலும் வறுமையிலும் பின்தங்கி காணப்படுகின்றார்கள்.இவர்களுக்கான தேவை பூர்த்தியாக்கப்பட டேண்டும்.

வி.அபிவர்ணா
முல்லைத்தீவு.
தொடர்புகளுக்கு 
077 616 5285

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!