கேரட் பொரியல் செய்வது எப்படி

#Recipe #Tamil Nadu #Tamil #Tamilnews #Food
Mani
3 years ago
கேரட் பொரியல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

1 cup கேரட்
¼ cup துருவிய தேங்காய்
¼ tsp கடுகு
½ tsp உளுத்தம் பருப்பு
2 வற்றல்
2 கொத்து கருவேப்பிலை
2 tsp மஞ்சள் தூள்
தேவையான அளவு தண்ணீர்  tsp
தேவையான அளவு உப்பு

செய்முறை:

கேரட் பொரியல் செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு, வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின் சிறிதாக நறுக்கிய கேரட்டை அதில் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்க்க வேண்டும்.

அதன் பின் பொரியலுக்கு தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும்.தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். இப்பொழுது சத்தான கேரட் பொரியல் ரெடி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4