நடிகர் மயில்சாமி மரணம் பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் - மூத்த மகன் அன்பு எச்சரிக்கை
ஒரு ஒரு சில யூடியூப் சேனல்கள் மயில்சாமி மரணத்தை பற்றி வதந்தி பரப்பி கொண்டுள்ளனர், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மயில்சாமியின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகிய கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், எங்கள் அப்பா மறைவின்போது எங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்துருக்கும் நன்றி. ஊடகத்தினருக்கும், காவல்துறைக்கும் நன்றி. என் அப்பாவின் ரசிகர்கள் என்றும் சொல்ல மாட்டேன் நண்பர்கள் என்று தான் சொல்வேன் இரண்டு நாட்களாக உலகம் முழுவதிலிருந்து இங்கு வந்து நின்றீர்கள். கூடுதலாக எம்ஜிஆர் ரசிகர்களும் அதிக அளவில் வந்திருந்தனர் அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி.
சில நாங்கள் ஒவ்வொரு விதமாக செய்தி வெளிப்படுத்தி வருகின்றனர் அப்பாவின் மரணத்தை பற்றி நான் தெளிவாக விளக்கும் அளிக்கிறேன் கேளம்பாக்கம் அருகில் உள்ள மேகநாதீஸ்வரர் கோயிலுக்கு நான் அப்பா உடன் ஏழு முப்பது மணி அளவில் சாப்பிட்டு விட்டு சென்றோம் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது நள்ளிரவு 2:30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் வீட்டிற்கு அப்புடன் வந்து சேர்ந்தோம் பின்பு வீட்டில் சாப்பிட்டுவிட்டு தொலைபேசி செய்து பார்த்தோம். நான் உறங்கச் சென்ற பின் பத்து நிமிடம் கழித்து அம்மா என்னை அழைத்தார் மூச்சு விட அப்பாவு சிரமமாக இருப்பதாக சொன்ன உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று என்னால் கார் ஓட்ட முடியவில்லை அருகில் உள்ள ஆட்டோ உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன் அப்பாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
எப்படியாவது அவை காப்பாற்றி விடலாம் என்று நினைத்து போரூரில் உள்ள தனியா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்துச் சென்றேன் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். எம்ஜிஆரின் தீவிர ரசிகனாய் வலம் வந்தவர் எங்க அப்பா, எம்ஜிஆர் தர்மம் எங்கே இருக்கிறது என் அப்பா மற்றும் விவேக் அவருடைய தர்மம் நிச்சயமாக அங்கு இருக்கும் என்றார்.
எங்க அப்பா குடிப்பதை விட்டு பல ஆண்டுகளாகி விட்டது அவரைப் பற்றி வதந்தி பரவுகின்றனர் சிலர், வதந்தி பரப்புவோர் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார், எங்கள் அப்பாவுடைய மொபைல் என்றும் நாங்கள் அணைக்க மாட்டோம் நீங்கள் எப்ப வேணாலும் போன் பண்ணலாம் என்றும் சொன்னார்.
எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்வோம் தினமும் 4 மணி நேரம் தான் அப்பா தூங்குவார் பிறகு என்ன உதவி செய்யலாம் என யோசிப்பார்.