அனுராதபுரத்தில் நடத்தவிருந்த பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் இரத்து

#Mahinda Rajapaksa #Mahindha #Gotabaya Rajapaksa #Protest #Election #Election Commission #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
அனுராதபுரத்தில் நடத்தவிருந்த பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் இரத்து

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனுராதபுரத்தில் இன்று நடத்தவிருந்த பொதுக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற செயற்பாடுகளை மையப்படுத்தி இந்த பொதுக்கூட்டத்தை நடத்துவதில்லை என தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

இன்று(24) நடைபெறவிருந்த கூட்டத்தை, மார்ச் மாத மத்தியில் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4