புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி இணக்கம்

#Ranil wickremesinghe #Sri Lanka President #President #doctor #Meeting #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Kanimoli
3 years ago
புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி இணக்கம்

புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை(25) இந்த கலந்துரைடல் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தாங்கள் விடுத்து கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இதற்கு இணக்கம் தெரிவித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில விஜேசிங்க தெரிவித்தார். .

நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடல் வெற்றியளிக்காவிடின் எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் நாட்டிற்கு மிகத் தீர்மானிக்க காலமாக மாறுக்கூடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் முதலாம் திகதிற்கு பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து தீர்மனிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4