Facebook ல் உள்ள ஒரு பக்கம் அதாவது Page ஐ முழுமையாக நீங்களே அழிக்கும் முறை.

#தொழில்நுட்பம் #இன்று #தகவல் #முகநுால் #லங்கா4 #technology #today #information #Facebook #Lanka4
Facebook ல் உள்ள ஒரு பக்கம் அதாவது Page ஐ முழுமையாக நீங்களே அழிக்கும் முறை.

சமூக வலைத்தளங்களில் Facebook -ம் ஓன்று என்பதை பலரும்  அறிவார்கள். நாம் Facebook -யை பயன்படுத்தி விட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக அதை வேண்டாம் என்று Delete செய்கின்றோம். அப்படி Delete செய்யும் போது நமக்கு மட்டும் தான் அந்த Facebook ID Delete ஆகும். அதனால் உங்களுடைய Facebook Page -யை நிரந்தமாக நீக்குவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ஸ்டேப் -1

முதலில் உங்களுடைய போனில் இருக்கும் Facebook உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் மேலே இருக்கும் உங்களுடைய Profile Picture –யை கிளிக் செய்யவும்.

ஸ்டேப் -2 

அடுத்து அதில் சில ஆப்சன் பாக்சில்  கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Pages என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப் -3

அடுத்து அதில் உங்களுடைய Fb இல் இருக்கும் ID அனைத்தும் காட்டும். அதில் எந்த Page உங்களுக்கு வேண்டாமோ அதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதில் மேலே சில ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை நகர்த்தினால் அங்கு More என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.

ஸ்டேப் -5 

பின் ஒரு திரை தோன்றும். அதில் நிறைய ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் கீழே நகர்த்தி சென்றால் Edit Page என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.
அடுத்து அதில் கீழே Settings என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு திரை தோன்றும். அதில் General என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளவும்.

ஸ்டேப் -7

பின் கொஞ்சம் கீழே நகர்த்தி சென்றால் அங்கு Remove Page என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உங்களுடைய Facebook Page நிரந்தரமாக Delete செய்து கொள்ளலாம்.

இவ்வாறு நீங்கள் facebook page இனை முழுமையாக அழித்து விடலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!