அயலி தொடரில் மைதிலி கதாபாத்திரத்தில் நடித்த லவ்வின் மாடர்ன் உடையில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

#Actor #Actress #Cinema #TamilCinema #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
அயலி தொடரில் மைதிலி கதாபாத்திரத்தில் நடித்த லவ்வின் மாடர்ன் உடையில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

 அயலி தொடரில் மைதிலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் லவ்வின் சந்திரசேகர். இவரும் சினிமா வாரிசாக தான் நுழைந்துள்ளார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பட்டையை கிளப்பிய விஜி சந்திரசேகரின் மகள் தான் லவ்வின். பார்ப்பதற்கு அப்படியே அம்மாவை உரித்து வைத்துள்ளார்.

வெளிநாட்டில் படிப்பை முடித்து வந்த உடனே வெப் சீரிஸில் களம் இறங்கி உள்ளார். மேலும் அயலி வெப் தொடர் பார்த்த அனைவரது மனதிலுமே இவர் இடம் பிடித்து விட்டார். இந்நிலையில் லவ்வின் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் இப்போது மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

மைதிலியா இது என ரசிகர்கள் வாயைப் பிழைக்கிறார்கள். ஏனென்றால் குட்டையான டவுசர் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பொண்ண ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்க என விஜி சந்திரசேகருக்கு ரசிகர்கள் கமெண்ட்களை தெரிவிக்க விட்டு வருகிறார்கள்.

மேலும் அம்மாவைப் போல் நடிப்பிலும் பட்டையை கிளப்பும் லவ்வினுக்கு வெள்ளித்திரையில் இப்போது பட வாய்ப்பு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆகையால் மிக விரைவில் ஹீரோயினாக அவரை படத்தில் பார்க்கலாம் என அவரது சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4