தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் விஷால் நடிக்கும் புதிய படம்!

#Cinema #TamilCinema #Accident #Tamilnews #Tamil People
Mani
3 years ago
தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் விஷால் நடிக்கும் புதிய படம்!

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகில் செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனி படபடப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த கொண்டிருந்தது. 

 கடந்த வாரம் படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தின் சண்டைக் காட்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மோதிய விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது , மேலும் இரண்டாவது முறையாக அந்த விபத்தில் லைட் மேன் குன்னம் சாவடியை சேர்ந்த முருகேசன் காயமடைந்து படப்பிடிப்புத் தளத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  முருகன் லைட் கம்பம் அவர் நெற்றியில் பட்டதில் காயம் ஏற்பட்ட அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு வீடு திரும்பினார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4