பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துகள் தொடர்பான தகவல்களை வழங்க அவர்கள் சட்டத்தால் கட்டுப்பட்டவர்கள் - மேன்முறையீட்டு நீதிமன்றம்

#Parliament #Minister #ChiefMinister #PrimeMinister #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
 பாராளுமன்ற உறுப்பினர்கள்  தமது சொத்துகள்  தொடர்பான தகவல்களை வழங்க அவர்கள் சட்டத்தால் கட்டுப்பட்டவர்கள் -  மேன்முறையீட்டு நீதிமன்றம்

 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றும், தமது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை வழங்க அவர்கள் சட்டத்தால் கட்டுப்பட்டவர்கள் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களுக்கு உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அறிந்துக்கொள்ளமுடியும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4