இன்றுமுதல் குறைவடையும் எரிபொருள் ஒன்றின் விலை! இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

#SriLanka #Fuel #prices #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
இன்றுமுதல் குறைவடையும் எரிபொருள் ஒன்றின் விலை! இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

லங்கா மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டு 305 ரூபாவாகவும் லங்கா கைத்தொழில் (Industrial) மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 134 ரூபாவினால் குறைக்கப்பட்டு 330 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை ஏனைய எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4