திடீரென குறைந்த வெங்காயம் உருளைக்கிழங்கின் விலை

#onion #Potato #prices #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
திடீரென குறைந்த வெங்காயம் உருளைக்கிழங்கின் விலை

ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 95 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 130 ரூபாவாக இருந்தது.இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலையும் குறைந்துள்ளது.

கடந்த வாரத்தில் சுமார் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை தற்போது 130 ரூபாவாக குறைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4