8 மணி நேரம் காரில் தனியாக விட்டுச்செல்லப்பட்ட 2 வயது குழந்தை, வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழப்பு

#America #Death #world_news #weather #2023 #Summer
Mani
3 years ago
8 மணி நேரம் காரில் தனியாக விட்டுச்செல்லப்பட்ட 2 வயது குழந்தை, வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழப்பு

அமெரிக்காவில், 8 மணி நேரம் காரில் தனியாக விட்டுச்செல்லப்பட்ட 2 வயது குழந்தை, வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழப்பு.
கவனக்குறைவாக செயல்பட்ட தந்தையை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4