ராகி மில்க் ஷேக் - இது ஒரு உடல் ஆரோக்கிய பானம்
#Cooking
#Recipe
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
3 tbsp ராகி மாவு
1/2 Tbsp தண்ணீர்
2 Tbsp பாதம் பவுடர்
2 Tbsp குளிர்ந்த பால் சர்க்கரை
தேவையான அளவு சர்க்கரை
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ள வேண்டும். அவற்றில் ராகி மாவை போட்டு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறி விடவும்.
பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் கெட்டியாக வருமறை கிளறி விடவும்.ராகி மாவு கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும்.
பின்னர் மாவு நன்றாக குளிர்ந்தவுடன், மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, பாதாம் பவுடர், பால் சேர்த்து சிறிது நேரம் அரைக்க வேண்டும்.
பின்பு மிக்சியில் இருந்து அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் சுவையுள்ள மற்றும் ஆரோக்கியமான ராகி பாதாம் மில்க் ஷேக் தயார்.