ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் -நந்தலால் வீரசிங்க

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Tamilnews #Fuel #Tamil People #Tamil
Prabha Praneetha
3 years ago
ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம்  -நந்தலால் வீரசிங்க

ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் , எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறுகையில், பெயர் பாராளுமன்றத்தில் நீடித்த தாக்கத்தை  ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது 
 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4