அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் எல். யெலன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

#Ranil wickremesinghe #America #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் எல். யெலன்  இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் எல். யெலன்  இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடியுள்ளார்.
இந்த உரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் வலுவான மற்றும் நீடித்த மீட்சியை அடைவதற்குமான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவை அவர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இருதரப்பு உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் இலங்கையின் அர்ப்பணிப்புகளையும் திறைசேரியின் செயலாளர் வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4