ஸ்பைசியான காளான் தோசை ரெசிபி.. இப்படி செஞ்சி பாருங்க!

#Recipe #Food #Preparation
Mani
3 years ago
 ஸ்பைசியான காளான் தோசை ரெசிபி.. இப்படி செஞ்சி பாருங்க!

தேவையான பொருட்கள்:

4 cup தோசை மாவு
2 cup காளான்
½ cup நறுக்கிய வெங்காயம்
1 tbsp மிளகுத்தூள் 
1 tsp சீரகத்தூள் 
1 tsp மிளகாய் பொடி
1 tbsp பூண்டு விழுது 
மிளகாய் gm 
கொத்தமல்லி இலை 
தேவையான அளவு உப்பு                              
தேவையான அளவு தண்ணீர்  

செய்முறை:

  • காளான் தோசை செய்வதற்கு முதலில் காளானை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு எண்ணெயை வதக்கவும்.
  • பிறகு அதில் புண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  • பிறகு சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள காளானை அதனுடன் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி, கொஞ்ச நேரம் மூடி வைக்க வேண்டும்.தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் வைக்க கிளறி இறக்கவும்.
  • அதன் பின்னர் தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, வெங்காயம், கொத்தமல்லி இலைகளைத் தூவி சிறிது வெங்காயம், மூடி வைத்து எடுக்க காளான் தோசை தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4