எவ்வித செலாவணியும் இன்றி நன்கொடையாக பெறும் பேரீச்சம்பழங்களுக்கு விசேட வரி

#ramzan #Muslim #dates #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
எவ்வித செலாவணியும் இன்றி நன்கொடையாக பெறும் பேரீச்சம்பழங்களுக்கு விசேட வரி

எதிர்வரும் ரமழானை முன்னிட்டு பேரிச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பொருட்கள் வரியை கிலோ ஒன்றுக்கு ரூ. 200 இலிருந்து ரூ. 1 ஆக குறைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

எவ்வித செலாவணியும் இன்றி நன்கொடையாக பெறும் பேரீச்சம்பழங்களுக்கே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4