புதிய முயற்சிகளில் தோல்வியடையும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் ரிஷப ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology
Prasu
1 year ago
புதிய முயற்சிகளில் தோல்வியடையும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் ரிஷப ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: அரசு வழியில் உண்டான சிக்கல்கள் விலகும். தடைபட்டிருந்த முயற்சிகள் நிறைவேறும்.
பரணி: காலையிலேயே நல்ல செய்தி வரும். செயல்கள் நீங்கள் நினைத்தபடி இன்று நடந்தேறும்.
கார்த்திகை 1: உறவினர்களிடம் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். உங்கள் செயல்கள் லாபமாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: காலையில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர்கள். அதன்பின் விருப்பம் நிறைவேறும்.
ரோகிணி: உறவினர் ஆதரவுடன் உங்கள் தேவையை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: இன்றைய முயற்சிகள் தள்ளிப் போகும். அரசு வழியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான செயல் வெற்றியாகும். கவனமுடன் செயல்படுங்கள்.
திருவாதிரை: நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: உங்கள் ஆற்றல் வெளிப்படும். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.

கடகம்
புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். சகோதரர்களால் நன்மை ஏற்படும்.
பூசம்: வாக்கு வன்மையால் உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
ஆயில்யம்: குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்
மகம்: காலையில் உங்களது செயல்கள் இழுபறியாக இருக்கும். அதன்பின் இனிதாக நடந்தேறும்.
பூரம்: திருப்பு முனையான நாள். உங்களின் நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
உத்திரம் 1: பெரியவர்கள் வழிகாட்டுதல் லாபம் தரும். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: காலையில் வீண் செலவுகளால் நெருக்கடி உண்டாகும். அதன்பின் நிதிநிலை சீராகும்.
அஸ்தம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள்.
சித்திரை 1, 2: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். செலவுகள் கட்டுப்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4: உங்கள் செயல்களில் காலை வரை நன்மை அடைவீர்கள். அதன்பின் இழுபறியாகும்.
சுவாதி: எதிர்பாராத செலவுகளை இன்று சந்திப்பீர்கள். நிதானமாக செயல்படுங்கள்.
விசாகம் 1, 2, 3: காலை வரை மகிழ்ச்சியாகவே செல்லும். அதன்பின் செயல்களில் சிரமம் ஏற்படும்.

விருச்சிகம்
விசாகம் 4: உங்கள் செயலில் வேகம் இருக்கும். பொருளாதார நெருக்கடியை சமாளித்து லாபம் காண்பீர்கள்.
அனுஷம்: எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடி வரும். முயற்சி அனுகூலம் தரும்.
கேட்டை: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பாராத வரவு உங்களை மகிழ்விக்கும்.

தனுசு
மூலம்: எதிர்காலம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். ஆதாயம் உண்டாகும்.
பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.
உத்திராடம் 1: வேலைப்பளு அதிகரித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி இன்று விலகும். புதிய முயற்சி பலன் தரும்.
திருவோணம்: குடும்பத்தினர் ஒத்துழைப்பால் உங்கள் செயல் லாபமாகும். தடைபட்ட முயற்சி இன்று நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். துணிவுடன் செயல்பட்டு எதிர்பார்ப்பை அடைவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் புதிய முயற்சிகள் வெற்றியாகும். பண வரவு அதிகரிக்கும்.
சதயம்: தம்பதி இடையே உண்டான பிரச்னை விலகும். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: செயலில் ஏற்பட்ட தடை விலகும். உங்களது முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும்.

மீனம்
பூரட்டாதி 4: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். மறைமுக எதிரிகள் பலமிழந்து போவார்கள்.
உத்திரட்டாதி: சுறு சுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.
ரேவதி: எதிரிகளால் உண்டான பிரச்னையை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.