நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை!

#SriLanka #Sri Lanka President #strike #Protest #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
3 years ago
நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை!

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக நாளை(09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4