பணியிடத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும் நான்கு ராசிக்காரர்கள் , அதிலும் கன்னி ராசிக்காரர்களுக்கான - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology
Prasu
1 year ago
பணியிடத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும் நான்கு ராசிக்காரர்கள் , அதிலும் கன்னி ராசிக்காரர்களுக்கான - இன்றைய ராசிபலன்

மேஷம்: 
அசுவினி: உங்கள் முயற்சிகள் லாபமாகும். தடைகளைக் கடந்து நினைத்ததை சாதிப்பீர்கள்.
பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.
கார்த்திகை 1: குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். உங்களது செயல் வெற்றியாகும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2, 3, 4: குழந்தைகளின் வளர்ச்சி பெருமை தரும். அவர்கள் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள்.
ரோகிணி: பழைய செயல் ஒன்றில் இன்று ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: மற்றவரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4: உங்களுக்கேற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
திருவாதிரை: உங்கள் விருப்பப்படி செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். உங்கள் முயற்சி லாபமாகும்.

கடகம்: 
புனர்பூசம் 4: தொழிலில் இருந்த தடைகள் விலகும். பொருளாதார நிலை உயரும்.
பூசம்: சிந்தித்து செயல்பட்டு நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும்.

சிம்மம்: மகம்: அலுவலகப் பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
பூரம்: தொழிலில் உண்டான போட்டியை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும்.
உத்திரம் 1: ஆரோக்கியம் சீராகும். எதிர்பார்த்த வருவாய் உண்டு. நிதிநிலை உயரும்.

கன்னி: 
உத்திரம் 2, 3, 4: பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அஸ்தம்: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். குல தெய்வ அருளால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
சித்திரை 1, 2: தொழிலை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். நிதிநிலை உயரும்.

துலாம்: 
சித்திரை 3, 4: திடீர் செலவுகள் ஏற்பட்டு பணத்தேவை அதிகரிக்கும். அதை போராடி சமாளிப்பீர்கள்.
சுவாதி: மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் கவனக் குறைவால் செலவுகளை சந்திப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: நண்பருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். கூட்டுத்தொழிலில் சங்கடத்தை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: இழுபறியாக இருந்த செயல்கள் இன்று நிறைவேறும். வராமல் இருந்த பணம் வந்து சேரும்.
அனுஷம்: பிரபலங்கள் துணையுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சிக்கல்கள் தீரும்.
கேட்டை: நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்கள். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும்.

தனுசு: 
மூலம்: தொழிலில் உண்டான நஷ்ட நிலைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறை ஆதாயம் தரும்.
பூராடம்: வேலைத் தேடி வந்தவர்களின் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனம் சோர்வடையும்.
உத்திராடம் 1: பணியிடத்தில் சிலருக்கு விரும்பிய இடமாற்றம் உண்டாகும். மகிழ்ச்சி கூடும்

மகரம்: 
உத்திராடம் 2, 3, 4: தடைகளை விலக்கி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
திருவோணம்: திட்டமிட்டபடி செயல்படுவீர்கள். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.
அவிட்டம் 1, 2: அலுவலகத்தில் உண்டான சங்கடங்கள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கும்பம்: 
அவிட்டம் 3, 4: முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.
சதயம்: உங்கள் மனதிற்கு சங்கடம் உண்டாகும் வகையில் சில செயல்கள் இன்று நடந்தேறும்.
பூரட்டாதி 1, 2, 3: மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: தடைபட்டிருந்த முயற்சி இன்று நடந்தேறும். எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள்.
உத்திரட்டாதி: நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும்.
ரேவதி: சொத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பாராத வரவு உங்களைத் தேடி வரும்.