சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த லங்கா சதொச!

#SriLanka #Sri Lanka President #Food #Sathosa #prices #sugar #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த லங்கா சதொச!

இன்று (09) முதல் 7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு.

காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 1,500 ரூபாய்

கோதுமை மாவு ஒரு கிலோ 230 ரூபாய்

பருப்பு ஒரு கிலோ 339 ரூபாய்

வெள்ளை சீனி ஒரு கிலோ 218 ரூபாய்

வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 155 ரூபாய்

வெள்ளை நாடு ஒரு கிலோ 188 ரூபாய்

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 129 ரூபாய் இற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4