அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரிப்பு!

#SriLanka #prices #Dollar #Central Bank #People's Bank #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
3 years ago
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி இன்று (09) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் மேலும் குறைந்துள்ளது.

மத்திய வங்கியினால் இன்று (09) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) வலுவடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4