கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் கேக்கின் விலையும் குறையும்

#prices #economy #money #Food #SriLanka #Lanka4
Kanimoli
3 years ago
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் கேக்கின் விலையும் குறையும்

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் கேக்கின் விலையும் இன்று (09) முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பிரதேச பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4