வாழை இலையில் வேகவைத்த மீனை எப்படி செய்வது

#Cooking #Recipe #How_to_make #Tamil Nadu
Mani
3 years ago
வாழை இலையில் வேகவைத்த மீனை எப்படி செய்வது

தேவையான பொருட்கள்:

4 முள் இல்லாத மீன்
தழை வாழை இலை
10 சின்ன வெங்காயம்
4 பூண்டு
1 இஞ்சி
4 பச்சை மிளகாய்
2 முட்டை
1 cup சாதம்
1 tsp மஞ்சள் தூள், மிளகு சாதம்
1 கறிவேப்பிலை
1 tsp மிளகு, சீரகம்
3 tbsp நல்எண்ணெய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர் 

செய்முறை:

தழை வாழை மீன் செய்ய முதலில் மீன்களை சுத்தம் செய்து கழுவி மேல் பக்கத்திலும், குடல் இருந்த பக்கமும் மஞ்சள் தூள் தடவி வைக்கவும். தோல் மஞ்சள் சி வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் அரைக்கவும்.

மீனை எடுத்து அதன் குடல் இருந்த பகுதிக்குள் அரைத்த விழுதை நிரப்பி, மீன் மீது உப்பு, மிளகு தூளை தடவவும். மீனை ஒரு தழை வாழை தடவவும். எடுத்து அதன் நடுவில் ஒரு கைப்பிடி சாதத்தை பரப்பி அதன் மீது வைக்கவும்.

ஒரு முட்டையை அடித்து, மிளகு தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீன் மீது ஊற்றி, ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றவும். பின்னர் வாழை இலையை எண்ணெயை நார் எடுத்து இலையைக் கட்டவும். இதை இட்லி குண்டானில் வைத்து மூடி 15 நிமிடம் வேக விடவும். சுவையான தழை வாழை மீன் தயார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4