அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து டிக்-டாக் செயலிக்கு தடை விதித்த பெல்ஜியம்

#America #Canada #Ban #TikTok #Belgium #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
அமெரிக்கா, கனடாவை தொடர்ந்து டிக்-டாக் செயலிக்கு தடை விதித்த பெல்ஜியம்

இளைஞர்கள் இடையே பிரபலமான டிக்-டாக் செயலிக்கு அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் தடை விதித்தன. 

அந்த வரிசையில் தற்போது மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது. 

அதாவது அந்த நாட்டின் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4