பணம் கிடைக்கவில்லை...தபால் மூல வாக்குச் சீட்டுகளை வழங்கமுடியாது: அரசாங்க அச்சகம் தெரிவிப்பு

#Election #Election Commission #money #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
3 years ago
பணம் கிடைக்கவில்லை...தபால் மூல வாக்குச் சீட்டுகளை வழங்கமுடியாது: அரசாங்க அச்சகம் தெரிவிப்பு

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு நிதி அமைச்சின் செயலாளரிடம் கோரப்பட்ட பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்குச் சீட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிப்பது சாத்தியமில்லை என திருமதி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

அச்சகத்தில் வாங்கிய பொருட்களுக்குக் கூட பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பதாகவும், கேட்ட பணம் கிடைக்கும் வரை எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4